சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும் நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன் ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே