சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச் சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன் ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார் வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே