சாறு சேர்திருத் தணிகை எந்தைநின் ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண் டுறில் கண்களால் உண்ண எண்ணினேன் ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ