சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம் அபயம் அபயம் அபயம் -------------------------------------------------------------------------------- அம்பலவாணர் வருகை சிந்து பல்லவி