Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4572
சித்தம் சிவமாக்கும் ஸோதி - நான் 

செய்த தவத்தால் தெரிந்தஉட் ஸோதி 
புத்தமு தாகிய ஸோதி - சுக 

பூரண மாய்ஒளிர் காரண ஸோதி  சிவசிவ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.