சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி இத்தா ரணியில்என்று சின்னம் பிடி இதுவே தருணம்என்று சின்னம் பிடி திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- முரசறைதல் தாழிசை