சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள் சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில் உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத் துள்ளல் ஒழிக தொலைந்து