Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4554
சித்துரு வாம்சுயஞ் ஸோதி - எல்லாம் 

செய்திட வல்ல சிதம்பர ஸோதி 
அத்துவி தானந்த ஸோதி - என்னை 

ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஸோதி  சிவசிவ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.