சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே எனக்கும் உனக்கும்