சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும் திருநடம் புரியும் திருநட ராஜ எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம் மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே