சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார் தற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என் பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே