சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்