சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு இற்பகரும்() இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு () இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு, ச மு க பதிப்பு