Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3643
சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய் 
குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப் 
பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக் 
கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ
பாடல் எண் :5309
சிற்றறி வுடையநான் செய்த தீமைகள் 
முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே 
தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும் 
மற்றவும் வழங்குக வரதனே என்றேன்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.