சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும் சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும் சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல் சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே