சிவஞான நிலையே சிவயோக நிறைவே சிவபோக உருவே சிவமான உணர்வே நவநீத மதியே நவநாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே