சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே