சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில் தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான் எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே () அடிகள் அருளிய தலைப்பு திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சத்திய அறிவிப்பு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்