சீல மேவித் திகழ்அளல் கண்ஒன்று பால மேவும் படம்பக்க நாதரே ஞால மேவும் நவையைஅ கற்றமுன் ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே