சீலம்அற நிற்கும் சிறியார் உறவிடைநல் காலம்அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்தம் ஒலம்அற நஞ்சருந்தும் ஒற்றியப்பா உன்னுடைய நீல மணிமிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ