சுகமய மாகிய ஸோதி - எல்லா ஸோதியு மான சொரூபஉட் ஸோதி அகமிதந் தீர்த்தருள் ஸோதி - சச்சி தானந்த ஸோதி சதானந்த ஸோதி சிவசிவ