செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன் செங்கை பிடித்தவ ராரே டி அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள் ஆனந்தத் தாண்டவ ராஜனடி