செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர் அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே