செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச் சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும் என்மார்க்கம் நின்மார்க்க மே