சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து மற்றிசைப்ப தெல்லாம் வரும்