சென்றுரைப்பார் சொல்லில் சிறியான் பயமறியான் என்றுரைப்பார் ஆங்கதுமற் றென்னளவே - மன்றகத்தோய் அஞ்சேல் விழியாரை அந்தகனென் பார்மொழியை அஞ்சேன் சிறிதும் அறிந்து