செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான் மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர் கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே