செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப் பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல் வையநின் றையவோ மயங்கல் அன்றியான் உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே மேற்படி வேறு