செய்யார் அழலேநின் செம்மேனி என்னினும்என் அய்யாநின் கால்பிடித்தற் கஞ்சேன்காண் - மெய்யாஇஞ் ஞான்றுகண்டு நான்மகிழ நந்தொண்டன் என்றெனையும் ஏன்றுகொண் டால்போதும் எனக்கு