செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள் பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே