செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில் அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே எறிவிலாச் சண்முக என்று நீறிடில் மதிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே