செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே -------------------------------------------------------------------------------- ஆடிய பாதம் சிந்து பல்லவி