செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப் புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ கொல்லலும் தகும்எனைக் கொன்றி டர்தருள் மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே