செழிப்படும் மங்கையர் தீய மாயையில் பழிப்படும் நெஞ்சினேன் பரவி லேன்ஐயோ வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே