செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில் எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும் இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே