சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால் பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே