சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில் பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன் கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ