சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான் மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே உய்வைத்த உத்தமனே ஒற்றிஅப்பா உன்னுடைய தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ