சைவந் தழைக்க தழைத்தாண்டி - ஞான சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப் புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி