Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :854
சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய் அருள்பழுக்கும் தருவாய் என்றும்
முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பதரிதாய் முவாத முதலாய்ச் சுத்த 
நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை மனனேநீ நவின்றி டாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.