சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின் பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக் கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே