Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1997
சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
சும்மா அடைக்கின்ற சோறு
பாடல் எண் :4035
சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும் 
வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ 
காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச் 
சேமநட ராஜன் தெரிந்து

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.