சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காய் இலைநல்ல சோமன்இல்லை பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமன்இல்லை வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகமது நாடில்லை நீநெஞ்ச மேஎந்த ஆற்றினில் நண்ணினையே