சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான நீதிப் பொதுவே நிறைநிதியே - சோதிக் கடவுளே மாயைஇரு கன்மமிருள் எல்லாம் விடவுளே நின்று விளங்கு