சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின் வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித் தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள் மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே