ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரா மொற்றி நலத்தீர்மா லேனம் புடைத்தீ ரணையென்பீ ரென்னை யுவந்திப் பொழுதென்றே னூனந் தவிர்த்த மலர்வாயி னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே மீனம் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற சிற்சபை கண்டேன்என்று உந்தீபற