ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத் தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ