தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர தத்துவம் அன்றித் துடங்காண்டி சத்துவ ஞான வடிவாண்டி - சிவ சண்முக நாதனைப் பாடுங்கடி
தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில் சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும் கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி குறியா துலகில் வெறிப்பாயோ தோழி -------------------------------------------------------------------------------- நெஞ்சொடு நேர்தல் கலித்தாழிசை