தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன் சிந்தை களித்தேன்என்று உந்தீபற சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற