தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன் மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம் இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி தன்னையுந்தந் துட்கலந்தான் றான்